தாவரப்பெயர்: Aegle
marmelos
வளரியல்பு: மரம்
தற்போதைய பெயர்: வில்வம்
இலக்கியம் :
கூவிளங்கண்ணி கொடும்பூண் எழினி - புறநானூறு 158
கடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம்
தன்மைகள்:
வில்வம் சிறு முட்களுடன் வளரும் மரம். இதன் இலை, பழம் மற்றும் மரத்தின் பாகங்கள் மருத்துவ தன்மை வாய்ந்தவை.