தாவரப்பெயர்: Bambusa arundinacea
வளரியல்பு: புதர்
தற்போதைய பெயர்: பெருமூங்கில்
இலக்கியம் : உரிதுநா றவிழ் தொத் துந்தூழ் கூவிளம் (குறிஞ்சிப். 65)
தன்மைகள்:
உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக