மணிச்சிகை மலர்
தாவரப்பெயர்: Ipomoea marginata
Common Name: Purple Heart Glory
வளரியல்பு: கொடி
இலக்கியம் :
நன்றி: விக்கிபீடியா, flowersofindia
தாவரப்பெயர்: Ipomoea marginata
Common Name: Purple Heart Glory
வளரியல்பு: கொடி
இலக்கியம் :
- மணி அன்ன நீர் புறநானூறு 137-11
- மணி அன்ன மாமை கலித்தொகை 48-17
- மணியாரம் (மாணிக்க மணி ஆரம்) புறநானூறு 365-4
- மணியிருங்கதுப்பு (கருநிற முடி) நற்றிணை 214-5
- மணி இழந்த நாகம் (நீலநிற நஞ்சு இழந்த நாகம்) சிலப்பதிகாரம் 13-58
- மணி இழந்த பாம்பு (நீலநிற நஞ்சு இழந்த பாம்பு) அகநானூறு 392-13
- மணி ஏர் ஐம்பால் (நீல நிற ஐம்பால் கூந்தலை) நற்றிணை 133
- மணியேர் நெய்தல் (நீல நிற அழகிய தெய்தல்) நற்றிணை 78
- மணிகடல் (நீலநிறக் கடல்) சிலப்பதிகாரம் 30-30
முதலான சொற்களில் மணி என்பது கருநீல நிறத்தையும், கருநிறத்தையும் உணர்த்துதலைக் காணலாம்.
நன்றி: விக்கிபீடியா, flowersofindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக