தமிழனாய் பிறந்தோம் பெருமிதம் கொள்வோம்,
உயிர் இருக்கும் வரை தமிழை வளர்ப்போம்
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013
கோடியக்கரையில் உள்ள சோழர் கால கலங்கரை விளக்கம்!!
கோடியக்கரையில் உள்ள சோழர் கால கலங்கரை விளக்கம்!! சுனாமியின் போது பெரிதும் சேதம் அடைந்தது!! இந்த கலங்கரை விளக்கம் தான் பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக