ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கபிலரின் பூக்கள் - 07 - செங்கொடுவேரி - Plumbago indica

செங்கொடுவேரி மலர்



தாவரப்பெயர்: Plumbago indica

வளரியல்பு: கொடி

தன்மைகள்:
ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது.
சிகப்பு அல்லது செம்மஞ்சள் நிறத்தில் பூக்கும்.
குளிர் காலத்தில் தொடங்கி வசந்த  காலம் வரை பூக்கக்கூடியது.

நன்றி: விக்கிபீடியா, visoflora.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக